Tag: பா.ஜ.க. அணியில் இருந்து விலக போவதாக கூட்டணி கட்சி மிரட்டல்.!அசாம் மாநிலத்தி

பா.ஜ.க. அணியில் இருந்து விலக போவதாக கூட்டணி கட்சி மிரட்டல்.!அசாம் மாநிலத்திலும் பரபரப்பு..!

அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அசாம் கனபரி‌ஷத், போடாலேண்ட் மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் அசாம் கனபரி‌ஷத் கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலக போவதாக எச்சரித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அதுல்போரா மாநில விவசாய துறை மந்திரியாக உள்ளார். அவர்தான் இந்த அறிவிப்பை வெளியிடடு இருக்கிறார். அசாம் மாநிலத்தில் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் குடியேறி […]

பா.ஜ.க. 8 Min Read
Default Image