நடிகர் அஜித் மற்றும் நடிகை பாவனா அஜர்பைஜானில் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். மேலும், இருவரின் சமீபத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாவனா தனது கன்னட படமான ‘பிங்க் நோட்’ படப்பிடிப்பில் அஜர்பைஜானில் நடித்து வருகிறார், ஏற்கனவே, அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித் தனது வவிடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் ஸ்பாட் அருகே ‘பிங்க் நோட்’ பட ஷூட்டிங் நடைபெற்று […]
தமிழில் ஒரு காலத்தில் கலக்கி வந்த நடிகை பாவனா திருமணம் செய்து கொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் என்றே கூறலாம். அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கேரளத்தைச் சேர்ந்த இவர் தற்போது “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பாவனாவிற்கு துபாய் நாட்டின் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இ.சி.ஹெச் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் நடந்த இந்த கோல்டன் விசா வழங்கும் நிகழ்ச்சிக்கு […]