உலகில் மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியாவில் பால்வளத்துறையின் உந்து சக்தியாக சிறு விவசாயிகள் உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உ.பி-யில், உலக பால்வள உச்சிமாநாடு 2022-ஐ தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த 8 ஆண்டுகளில் 44 சதவிகிதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்தியாவில் சுமார் 8 கோடி குடும்பங்கள் பால் உற்பத்தி துறை மூலமாக […]
பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை. இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசானது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி, பொது மக்களின் நலன் கருதி தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததினால் ஆவின் பால் விற்பனை […]
தரமான பால் கொள்முதலை உறுதிப்படுத்த, 17 மாவட்ட ஒன்றியங்களில் உள்ள 34 பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் 341 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையங்களில் சிசிடிவி நிறுவப்பட உள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 18 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 300 பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையகங்களில் பால் மற்றும் பால் உபபொருட்கள் நுகர்வோர்களுக்கு எந்நேரமும் கிடைக்கும் வகையில் பாட்டில் குளிர்விப்பான்கள் மற்றும் ஆழ்நிலை உறை குளிர்விப்பான்கள் 150 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும். விருதுநகர் […]