சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ படத்தில் நடித்த குணால் தாக்கூருக்கும், லஸ்ட் ஸ்டோரிஸ்-2வில் முக்தி மோகனுக்கும் திருமணம் நடந்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படங்களை வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புதுமணத் தம்பதியினருக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனிமல் படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம் செய்யும் நபராக குணால் தாக்கூர் […]
பாலிவுட் நடிகர் பாபி தியோல் தற்போது ‘அனிமல்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் மூழ்கியுள்ளார். ரன்பீர் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அப்ரார் ஹக் என்ற முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இப்போது கங்குவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சூர்யா நடிக்கும் படத்தில் தனது பங்கு குறித்து மனம் திறந்து பேசினார். சமீபத்தில் ஒரு முன்னணி ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த பாபி தியோல், தற்போது சூர்யாவுடன் கங்குவா என்ற படத்தில் நடித்து […]
புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் இந்தி நடிகர் ஜூனியர் மெஹமூத் (67) சிகிச்சை பலனின்றி இன்று (08.12.203) காலமானார். தற்போது, அவரது மறைவிற்கு நட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜூனியர் மெஹமூத்தின் இறுதிச் சடங்கு இன்று மும்பையில் உள்ள சாண்டாகுரூஸ் கப்ரஸ்தானில் நடைபெறுகிறது. மறைந்த நடிகர் ஜூனியர் மெஹ்மூத் அவரது மனைவி லதா மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மூத்த நடிகரின் மறைந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உருதி செய்துள்ளார்கள். இது […]
பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா தனது காதலியான நடிகை மற்றும் மாடல் அழகியான லின் லைஷ்ராமை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மற்றும் அவரது காதலியான லின் லைஷ்ராம் ஆகியோர் மணிப்பூரின் தலைநகரான இம்பாலில், அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், மெய்தி இன பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட வந்த நிலையில், இறுதியாக இருவீட்டாரின் சம்மத்துடன் நேற்று […]