கள்ளக்குறிச்சி:இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவில்லை என்றும்,இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் […]
கரூர்:12 ஆம் வகுப்புப் படித்து வந்த மாணவி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த மனத்துயரும் கொண்டதாக சீமான் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் அருகாமையில் வசித்து வருகிறார். இந்த நிலையில்,அந்த மாணவி நேற்று முன்தினம் மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு […]
சென்னையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை புகாரில் யோகா பயிற்சியாளர் யோகராஜ் கைது. சென்னையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை புகாரில் யோகா பயிற்சியாளர் யோகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக யோகராஜ் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறை கைது செய்தது.
பாலியல் நோக்கம் இல்லாமல் பெண் குழந்தையின் கன்னங்களைத் தொடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை,தானே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் முகமது அகமது உல்லா(வயது 46) என்பவர்,கடந்த ஆண்டு எட்டுவயது சிறுமியை தனது இறைச்சி கடைக்குள் அழைத்து சென்றுள்ளார்.அவர் சிறுமியை தனது கடைக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்த ஒரு பெண், சந்தேகம் அடைந்து, பின்னர் அந்த இடத்திற்குச் சென்றதாகவும்,அப்போது,அங்கு முகமது உல்லா,சிறுமியின் கன்னத்தைத் தொட்டு, தகாத முறையில் நடந்து […]
கர்நாடகாவின் மைசூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது. கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி, மைசூரு லலித்ரிபுரா பகுதியில் உள்ள திப்பையனகெரே வனப் பகுதியிலிருந்து தன்னுடன் படிக்கும் மாணவருடன் சாமுண்டி மலைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, […]
திருமணத்திற்கு பின் வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது வன்கொடுமை ஆகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனது கணவர் மீது பாலியல் வன்கொடுமை குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் திருமணமான மனைவியை அவருக்கு விருப்பம் இல்லாமல், வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுத்துவது திருமண பாலியல் வன்கொடுமை ஆகாது எனக் கூறியுள்ளனர். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது இந்திய சட்டப்பிரிவு 377 இன் […]
புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த காதல் ஜோடிகளை குறிவைத்து பணப்பறிப்பு மற்றும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்து அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டு போலீசார்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடந்தது என்ன? சம்பவம் குறித்த சிறப்பு தொகுப்பு இதோ சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரிக்கு நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து தினந்தோறும் ஆயிரகணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவர்.அங்கு பெரும்பாலும் வார இறுதி நாட்களில் காதல் ஜோடிகள் புதுச்சேரியைச் சுற்றி பார்ப்பதற்கு படையெடுப்பது மட்டுமல்லாமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு […]
இந்த கொடூர சம்பவம் ஆனது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நடந்துள்ளது. வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11வது படிக்கும் மாணவன் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11வது படித்து வரும் மாணவியோடு நட்பாகப் பேசி பழகி வந்துள்ளான்.சம்பவத்தன்று நட்பாக பேசி மாணவியை தனியே அழைத்துச் சென்ற மாணவன் தனது நண்பர்கள் இருவரின் துணையோடு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளான்.அவனை நம்பி மாணவியையும் குளிர்பானத்தை அருந்தியுள்ளார். இதனால் மயக்கமடைந்துள்ளார் மாணவி. 11வது படிக்கும் […]
10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆறு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் அருகே உள்ளது அனைகரை இங்கு செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவன் நட்பாக பழகி உள்ளான். இந்த நட்பைப் பயன்படுத்தி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான்.மாணவன் அழைத்ததை நம்பி சென்ற பள்ளி […]