8-ம் வகுப்பு சிறுமியை வெள்ளரிக்காய் தருவதாக கூறி கிணற்று அடியில் வைத்து பலாத்காரம் செய்த 70 வயது முதியவர். தொடர்ந்து நடந்து வந்த வழக்கில் ஆயுள் தண்டனையும் 35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் தியோலி மஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த பாபுலால் மாலிக் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார்.இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை பின்தொடர்ந்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை வழிமறித்து வெள்ளரிக்காய் […]