பாலியல் தொழிலாளியாக நடித்த நடிகை..!
பாலியல் தொழிலாளிகளைப் பற்றி எடுக்கப்பட்டுள்ள ‘டார்ச் லைட்’ படத்துக்குப் போராடி சான்றிதழ் பெற்றுள்ளார் இயக்குநர் மஜீத். விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் மஜீத். அவர் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘டார்ச் லைட்’. சதா, ரித்விகா, புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர். 90களில் நடக்கும் கதையான இது, நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்களை அடிப்படையாக […]