தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அணைகள், ஏரிகள் என நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில், தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாறு அணைக்கட்டில் இருந்து 1,724 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாலாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் […]
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தல். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஏற்கனவே ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களோடு ஒப்புதல் இல்லாமல் ஆற்றில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற தீர்ப்பே […]
ஆந்திர மாநில முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை என ஓபிஎஸ் அறிக்கை. பாலாற்றின் குறுக்கே அனுமதியின்றி இரண்டு புதிய நீர்த்தேக்கங்களை கட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஆந்திர அரசின் செயல்பாட்டினை உடனடியாக தடுத்து நிறுத்தி, கனகநாச்சியம்மன் திருக்கோயில் அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், வேலூர், திருவண்ணாமலை, […]