காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டனுக்கு, குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்தாக சகாயராணி வாக்குமூலம். காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் சில நாட்களுக்கு முன்னர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். சக மாணவியின் தயார் சகாயராணி, தன் மகளை விட நன்றாக படித்து விட கூடாது என நினைத்து விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. விஷம் அருந்திய மாணவன் பால மணிகண்டன் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை […]