தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்ச்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. மழை நிலவரம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு வானிலை தகவல்களை தெரிவித்தார். ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.! ரெட் அலர்ட் – அதிகனமழை அறிவிப்பு.! […]
கடந்த 121 ஆண்டுகளில் இதுவரையில் சென்னை – புதுச்சேரி கடற்கரைக்கு இடையில் 12 புயல்கள் கரையை கடந்துள்ளன. மாண்டஸ் கடந்தால் 13வது புயலாகும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நெருங்கி வருகிறது. தற்போது நகர்ந்து வரும் மாண்டஸ் புயலானது மாமல்லபுரம் கடற்கரையில் நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. இதுகுறித்து வானிலை தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்டஸ் […]
இன்று மாலை உருவாகும் புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தென் கிழக்கு பகுதியில் 770கிமீ தூரத்திலும், காரைக்கால் கடற்கரையில் இருந்து 690கிமீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.அது இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் எனவும் , இன்று மாலை புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வ மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அரபி கடல் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும். – வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல். வானிலை ஆய்வு தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தமிழக வானிலை, மலையளவு குறித்த விவரங்களை வெளியிட்டார். அவர் குறிப்பிடுகையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது என தெரிவித்தார். அதிகபட்சமாக மயிலாடுதுறையில் அதிக மலையளவு பதிவாகியுள்ளது […]
தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய கூடும் எனவும் தென் மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று தமிழக வானிலை குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவலைகளை பகிர்ந்து கொண்டார். அதில், நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் பரவலான மழையும் பெய்துள்ளது. இதில், திருவள்ளூர் […]
தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: “வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.அதன்படி,தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 760 கிமீ தொலைவில் […]