Barley soup-பார்லி சூப் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: பார்லி =6 ஸ்பூன் பூண்டு =4 கேரட் =சிறிதளவு பீன்ஸ் =சிறிதளவு சீரகம் =1/2 ஸ்பூன் கொத்தமல்லி இலை மிளகு தூள் =1 ஸ்பூன் எண்ணெய் =4 ஸ்பூன் சின்ன வெங்காயம் =6 செய்முறை: பார்லியை உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும், அதில் இரண்டு ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ளவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு […]