ஜெர்மனியில் தன்னை பார்பி டாலாக மாற்ற 70 ஆயிரம் டாலர்களுக்கு மேல் செலவு செய்த 21 வயது இளம்பெண். ஜெர்மனியில் பிறந்த ஜெசிகா என்ற இளம்பெண் தற்போது தனது பெயரை ஜெசி பண்ணி என்று மாற்றியுள்ளார். இவர் தன்னை பார்பி டால் மாற்றுவதற்காக 70 ஆயிரம் டாலர்களுக்கு மேல் அழகுசாதன அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உள்ளார். இவருக்கு வயது 21. இவரது இந்த மாற்றத்தால் அவரது குடும்பத்தார் அவரை முழுவதுமாக புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து ஜெசி பண்ணி கூறுகையில், […]