மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தி தனது நீதியாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதி அளிக்கப்பத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். வரும் ஜனவரி 14-ஆம் […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி! வரும் ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து இந்த ஒற்றுமை யாத்திரையை […]
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு 24 முதல் 26 வரையில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய ஒற்றுமை யாத்திரை, தமிழகம் மற்றும் கேரளாவை கடந்து தற்போது கர்நாடகாவில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய ஒற்றுமை யாத்திரை 500 கிமீ தூரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற இருந்த இந்த ஒற்றுமை யாத்திரைக்கு 3 நாள் விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது. […]
ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை இன்று கர்நாடகாவில் தொடங்க உள்ள நிலையில், நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 20வது நாளை எட்டியுள்ளது. இன்று அவர் கர்நாடகாவில் இருந்து தனது யாத்திரையை தொடங்க உள்ளார். இந்த சமயத்தில், நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று முடிந்துள்ளது. அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் […]
ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை 7ஆம் நாள் தொடக்கத்தில் இன்று கஜகூட்டம் பகுதியில் இருந்து பயணம் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 7ஆம் நாளை தொட்டுள்ளது. இந்த 7ஆம் நாள் பயணம் இன்று கேரளாவில், நேற்று நிறைவு பெற்ற கஜகூட்டம் பகுதியில் இருந்து இன்று […]
பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 5ஆம் நாளை தொட்டுள்ளது . கேரள, திருவனந்தபுரம் தொடங்கிய இந்த யாத்திரை கஜகூட்டம் பகுதியில் இன்று நிறைவடையும் என கூறப்படுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்றோடு 5ஆம் நாளாகிறது. இந்த 5ஆம் நாள் பயணம் இன்று கேரளாவில், திருவனந்தபுரம் எல்லையில் தொடங்கி உள்ளார் ராகுல் காந்தி. […]
தமிழ் மொழியை நிச்சயம் நான் விரைவாக கற்று கொள்ள வேண்டும். தமிழ் மொழி அழகான மொழி. ஆனால், அதனை கற்று கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன் – ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி பேசினார். காங்கிரஸ் எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 3ஆம் நாளாக தொடர்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த யாத்திரையில் திரளான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் […]
“இந்திய அரசியல் வரலாற்றில் இந்த பாரத ஒற்றுமை யாத்திரை ஒரு மாற்றமான தருணமாக இருக்கும்” என்று சோனியா காந்தி கூறினார். காங்கிரஸ் எம்.பியும் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 3,570 கிமீ தூரம் நடந்தே சென்று கொண்டிருக்கிறார். நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து இந்த நடைபயணம் தொடங்கியது. பாரத ஒற்றுமை யாத்திரை இன்று இரண்டாம் நாளாக தொடர்கிறது. அடுத்து திருவனந்தபுரம் செல்கிறார் ராகுல் காந்தி. வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ ஒற்றுமை […]
ஒற்றுமை யாத்திரையின் 2ஆம் நாள் பயணத்தின் போது நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சகோதரர், ராகுல் காந்தியை சந்தித்தார். காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை யாத்திரையை நேற்று கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையை தேசிய கொடுத்து தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த பயணத்தின் மோளம் 3,570 கிமீ தூரம் கடந்து 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீர் வரை நடைபயணம் செய்வதே இதன் […]
பாரத ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை மூலம் கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில் 3,570 கிமீ கடந்து காஷ்மீரில் முடிக்க உள்ளார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி. இந்த யாத்திரை இன்று கன்னியாகுமரியில் இன்று தொடங்க உள்ளதை அடுத்து, இந்த யாத்திரையை […]