உலகில் முதல்முறையாக மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி!

உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாடு … Read more

பாரத் பயோடெக்கின் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசி..!

பாரத் பயோடெக்கின் மூக்குவழியாக செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனையை டெல்லி எய்ம்ஸ் விரைவில் மேற்கொள்ள உள்ளது. கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகள், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) “ஓரிரு வாரங்களுக்குள்” தொடங்கும் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் … Read more

மனிதர்கள் மீது பரிசோதிக்க அனுமதி!கிடைக்குமா? கொரோனா மருந்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் என்கிற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களின் மீது சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், இந்நிறுவனமானது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கோவேக்சின் என்கிற தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய வைராலஜி கழகம் ஆகியவற்றோடு இணைந்து இந்த தடுப்பு மருந்தை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளதாகவும், அந்நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் … Read more