Tag: பாம்புகள்

சென்னையில் மழை பாதிப்பு : வீடுகளுக்குள் பிடிபட்ட 85 பாம்புகள் – வனத்துறை

சென்னையில் இதுவரை வீடுகளுக்குள் புகுந்த 85 பாம்புகள் பிடிபட்டதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. சில இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் மற்றும் சகதியான இடங்களுக்குள் பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

snake 3 Min Read
Default Image