நாமக்கல், காவிரி பாலத்தின் கைப்பிடியில், 4 வயது மகனை அமர வைத்து, தந்தை, ‘செல்பி’ எடுத்த போது, தவறி விழுந்த சிறுவன், நீரில் அடித்துச் செல்லப்பட்டான். கரூரைச் சேர்ந்தவர் பாபு, 39; இவரது மனைவி ஷோபா, 30. மகன் தன்வந்த், 4; எல்.கே.ஜி மாணவன் நேற்று முன்தினம், பிறந்த நாளை கொண்டாடிய தன்வந்த் ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு தனது பெற்றோருடன் சென்று தண்ணீர் வருவதை பார்த்து கொண்டிருந்தான். அப்போது இடது கையால் தாங்கி பிடித்தபடி செல்போனில் ‘செல்பி’ எடுத்துள்ளார் […]