நீங்கள் இதுவரை உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், விரைவில் இணைக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆதார் மற்றும் பான் கார்டு இரண்டுமே அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாகும். ஆதார் அட்டை பெரும்பாலும் அரசு மற்றும் அரசு சாரா பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது வங்கி, வருமான வரி அல்லது வணிகம் தொடர்பான வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மக்களவையில் பான் கார்டை ஆதாருடன் இணைக்காததற்கு அபராதம் விதிக்கப்படுமா..? என்ற […]
பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதாக அறிவித்தது. பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு சமீபத்தில் செப்டம்பர் 30, 2021 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோயால் பல்வேறு பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களை மத்திய அரசு, […]
எந்த ஆவணமும் இல்லாமல் இலவச பான் கார்டு பெறும் வழிமுறைகள். இன்று, PAN அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். PAN அட்டை 10 இலக்க ஆல்ஃபாநியூமெரிக் PAN எண்ணுடன் வரும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். இந்த பான் கார்டு, பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் அன்றாட வாழ்வில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். சமீபத்தில், மத்திய அரசு இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைப்பதை கட்டாயமாக்கியது. அந்த வகையில், […]
பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்றும் செப்டம்பர் 30 க்குள் இதை செய்ய வேண்டும் என எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. இன்றைய காலத்தில், உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு மிக முக்கியமான ஆவணங்களாக மாறிவிட்டன. வங்கி வரி தாக்கல் போன்ற சேவைகளுக்கு நீங்கள் பான் கார்டு வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதனுடன், நீங்கள் பெரிய தொகையை மாற்றினாலும் அல்லது நகை போன்ற விலையுயர்ந்த பொருளை வாங்கினாலும் நீங்கள் பான் கார்டு வைத்திருப்பது மிகவும் […]