Tag: பாத்திமா பீவி

பாத்திமா பீவி மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி (96) உடல்நல குறைவு முதிர்வு காரணமாக இன்று காலமானார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி பாத்திமா பீவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். 1927ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்த பாத்திமா பீவி, திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டமும், பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தங்கப் […]

#DMK 7 Min Read
Fathima beevi

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி காலமானார்..!

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான நீதிபதி பாத்திமா பீவி (96) காலமானார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். பாத்திமா பீவி ஏப்ரல் 30, 1927 அன்று கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்தார். இவர் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார். 1950-ஆம் ஆண்டு  நவம்பர் 14 […]

#Supreme Court 3 Min Read