இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போது கொடி இறக்கும் நிகழ்வானது கோலாகலமாக நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில், குடியரசு தின விழாவானது கோலாகலமாக வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போது கொடி இறக்கும் நிகழ்வானது கோலாகலமாக நடைபெறுகிறது. இதில், பாதுகாப்பு படை […]