Tag: பாதுகாப்புத்துறை

பாதுகாப்புத்துறை அமைச்சர்-படைத்தளபதி திடீர் சந்திப்பு!

இந்தியா – சீனா எல்லைகள்  நிலவரம் குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்- ராணுவ தலைமை தளபதி  முகுந்த் நரவானே  இருவரும் இடையே திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய எல்லைப்பகுதியான லடாக்கின் சர்ச்சைக்குரியதாக சீனாவால் அத்துமீறி ஆக்கிரமிப்பு சம்பவத்தால் கடுமையான பதற்றம் நிலவி வந்தது.இந்நிலையில் முப்படை தளபதிகளும் தங்களது படைகளை சந்தித்த வண்ணம் இருந்தனர்.அதன் ஒரு நிகழ்வாக கடந்த வாரத்தில் எல்லை பகுதியில் ராணுவ வீரர்களை  ராணுவ படைத்தளபதி முகுந்த் நரவானே சந்தித்து பேசினார். […]

படைத்தளபதி 4 Min Read
Default Image