இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,658 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 496 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,03,188 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 506 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,26,03,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 496 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 607 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,25,58,530 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 7,571 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,25,58,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 607 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 389 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,24,74,773 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 395 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,24,74,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 389 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் […]
மதுரையில் கொரோனா தொற்றானது சுமார் 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனாத் தொற்று பரவி வரும் நிலையில் மாவட்டங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்து உள்ளது. அவ்வாறு மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அம்மாவட்டத்தில் மொத்த .பாதிப்பானது 8,103ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியதுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டி உள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறியானது கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டது. தற்சமயம் 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதில் குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த […]
இந்தியாவில் 5.66 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்திற்குள் 5,48,318லிருந்து 5,66,840ஆக உயர்ந்துள்ளதாகவும்,மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723லிருந்து 3,34,822ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,475லிருந்து 16,893ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில், சுகாதாரத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் 2 865 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 67 ஆயிரத்து 468-ஆக அதிகரித்துள்ளதாகவும் இதில் 41 678 பேர் ஆண்கள், 25,770 பேர் பெண்கள் மற்றும் 20 பேர் திருநங்கையர் என்று தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய மொத்த பாதிப்பில் வெளி்நாடுகளில் இருந்து வந்தவர்கள் 31 […]
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் அட்கொல்லி வைரஸான கொரோனாவிற்கு நாளுக்கு நாள் பலியானோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதன் பாதிப்பு இந்தியாவிலும் மிக விரைவாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துரை அமைச்சகம் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது;அதில் இந்தியாவில் 24 மணி […]
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை அனைத்தயும் அச்சுறுத்திவரும் உயிர்கொல்லி வைரஸ் நோய் தொற்றான கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் குறைந்த பாடில்லை. இந்த வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்கள் அத்தியவசிய பொருள்களை வாங்க வரும்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு வழியுறுத்தி, கடைபிடிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 71 பேருக்கு உறுதி […]
உலகம் முழுவதும் கண்டு அஞ்சி நடுங்கும் வண்ணம் விஷ்வரூபம் எடுக்க தொடங்கி விட்டது கொரோனா வைரஸ் இதன் பரவல் இல்லை மின்னல் வேக பரவல் ஆனது நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது.கடுமையான நடவடிக்கை எல்லாம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.உலகே ஒரு காலத்தில் எச்சரிக்கை விடுத்த அமெரிக்காவையும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது.பதறிப்போன அமெரிக்கா செய்வது அறியாது திகைத்து நிற்கிறது இதன் மின்னல் வேக பரவலை கண்டு அப்படி இருக்க தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பு ஆனது 7 லட்சத்தை […]
நாகை மாவட்டத்தில் 8வது நாளாக மீனவர்கள் முடங்கியுள்ளனர். இதனால் ரூ10 கோடி வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தங்களது வாழ்வாதாரதிற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அம்மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என கடந்த 19ம் தேதி மாலை முடிவு செய்தனர். அவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை பஞ்சாயத்தார் மூலமாக திரும்ப வர அழைப்பு விடுக்கப்பட்டது. சரியாக மார்ச்.,20ம் தேதியிலிருந்து மீன் இறங்குதளம், ஏலம் விடும் […]
உலகம் முழுவதும் கொடிய கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்று மட்டும் 8 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கொரோனோ பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தமிழகத்திலேயே முதல் நபராக பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளார். அயர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடந்த 17-ம் தேதி வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், […]
கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த கொலைக்கார கொரோன வைரஸ் உலகம் முழுவதையும் கடும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.இந்த வைரசின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவை விட இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தான் கொரோனாவின் கொரத்தாண்டவம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவை சின்னபின்னாமாக்கிய இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா […]