ராகுல்காந்தியின் பாதையாத்திரை குறித்து பாஜவினர் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என நாராயணசாமி வேண்டுகோள். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 8-ஆம் நாளை தொட்டுள்ளது. ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை பர்பெர்ரி டி-ஷர்ட்டின் விலையை ராகுல் காந்தியின் படத்துடன், “பாரத், தேகோ” என்ற […]
கன்னியாகுமரியில் நாளை நடைபயணத்தை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பொருளாதார சீர்குலைவு, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி, மத பிரிவினைவாதம் போன்றவற்றைக் கண்டித்தும், ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறார். தினமும் 20 […]