இஸ்லாமியர்களே இல்லாத மத்திய அரசை அவர்கள் உருவாக்கினால் பிராமணர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என சீமான் பேட்டி. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் எங்களுக்கு காங்கிரஸ் இனப்பகைவன். பாஜக மனித குல பகைவன். இஸ்லாமியர்களே இல்லாத மத்திய அரசை அவர்கள் உருவாக்கினால் பிராமணர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார். இஸ்லாமிய கிறிஸ்தவ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை ஈட்டும் இவர்கள் அதை நிறுத்தி […]