Election2024 : குஜராத் வாததோரா தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் பட் தேர்தலில் இருந்து பின்வாங்கினார். நாடு முழுவதும் மக்களவை தேர்தலானது மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. குஜராத் தேர்தலில் வததோரா மக்களவை தொகுதியில் போட்டியிட […]
BJP : தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜகவை சேர்ந்த 20 வேட்பாளர்களும், மாற்று கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்களும் என மொத்தமாக 24 வேட்பாளர்கள் பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். நேற்று முதற்கட்டமாக 9 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில், கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சௌந்தராஜன், நீலகிரியில் எல்.முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல புதிய நீதி […]
விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையாகவே உள்ளது, நீதிமன்றங்களில் வாதிட தேவை இருக்காது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியிருப்பதால், அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சந்திரசேகர் ராவ் தான் வெற்றி […]