Tag: பாஜக பிரமுகர்

வேலூர் திமுக எம்எல்ஏ;நடிகை குஷ்புக்கு கொரோனா தொற்றுஉறுதி

வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் பாஜக நிர்வாகி குஷ்புவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.இதனால்,மாநிலம் முழுவதும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்,வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இரண்டாவது அலையின்போது கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில்,தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,நடிகையும்,பாஜக தேசிய செயற்குழுவின் […]

#Corona 4 Min Read
Default Image