மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதான தேசிய கட்சிகள் முதல் மாநில சிறிய கட்சிகள் வரையில் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆளும் பாஜக அரசு வரும் மக்களவை தேர்தலில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வெகு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடி அண்மையில் வெளிநாட்டு பயணத்தின் போது கூட 3வது முறையாக பிரதமராக வருவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி […]