பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஆளும் நிதிஷ்குமார் அரசு மறைகிறது என பாஜக எம்பி ஆர்.கே.சிங் குற்றம் சாட்டினார். மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து பேசிய பாஜக எம்பியும், பீகார் மாநில பாஜக முக்கிய தலைவருமான ஆர்.கே.சிங் கூறுகையில், பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் […]