Tag: பாக்கிஸ்தான்

இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ள பாகிஸ்தான் அரசு அதிரடி முடிவு!

காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரததேசங்களாக பிரித்து மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த முடிவு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் செல்லும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகமாக உள்ளது.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இஸலாமாபாத்தில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை பொது கூட்டத்தில், ‘ இந்திய தூதரை பாகிஸ்தானில் […]

#Pakistan 2 Min Read
Default Image

உலக சாதனை படைத்தார் பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் !!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான பஹர் ஜமான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்து உலக சாதனை படைத்துள்ளார். ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று […]

#Pakistan 3 Min Read
Default Image