பாகுபலி படத்தில் பாடல் மற்றும் சில காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ரிட்வீட் செய்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வருவதை ஒட்டி, சோல் மீம்ஸ் என்கிற ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் பாகுபலி படத்தில் வருகின்ற காட்சியில் நடிகர் பிரபாஸின் முகத்திற்கு பதிலாக ட்ரம்பின் முகம் மார்பிங் செய்யப்பட்டு இருந்தது. இதுமட்டுமல்லாமல் அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா […]
ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். . இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள்.இந்த காரணத்திற்க்காக உலகமெங்கும் மக்கள் ஆவலாக இருந்தனர். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்று பெரிய விவாதமே நடந்தது. இந்த […]