Tag: பாகிஸ்தான் பங்கேற்பு

பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானிலேயே இல்லை… தேடும் பணி நடைபெறுகிறது… சொல்கிறார் பாக்., அமைச்சர்…

இந்தியாவின் காஷ்மீர் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட நாடு முழுவதும்  பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவன், பாகிஸ்தானை சேர்ந்த, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசார். இவனை  இந்திய அரசுகைது செய்த போது இந்திய விமானத்தை பயணிகளுடன் கடத்திய தீவிரவாதிகள் மசூத் அசாரை விடுவிக்க கெடு விதித்து, இந்திய மக்களை காப்பாற்ற அவனை இந்திய அரசு விடுவித்தது. இந்நிலையில்,இவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருப்பது வெளிச்சத்திற்க்கு வந்தது. இந்தியாவின் முயற்ச்சியால் […]

நிதி நடவடிக்கை மாநாடு 3 Min Read
Default Image