டெல்லி: புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைச்சகம், நாடு முழுவதுமுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் புத்தாண்டு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஐஎஸ் ஆதரவாளர்கள் பல நாடுகளில் மக்கள் மற்றும் காவல் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வருடம் பொது மக்கள் அதிகம் […]