Tag: பாகிஸ்தான் உளவாளி பெண்கள்

இரண்டு பெண் உளவாளிகளிடம் ஏமாந்து போன இந்திய ராணுவ வீரர்.! வெளியான அதிர்ச்சி தகவல்…

ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வரும் 24 வயது மதிக்கதக்க ராணுவ வீரர், இரண்டு பெண் உளவாளிகளிடம் ஏமாற்றப்பட்டுள்ளார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் 24 ராணுவ வீரரிடம் இரு பெண்கள், இவரிடம் பழகியதாக தெரிகிறது. அதன் காரணமாக இவர் ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , வீடியோக்களை அந்த பெண்களுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் அந்த இரு பெண்களும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து […]

இந்திய ராணுவ வீரர் 2 Min Read
Default Image