Tag: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

நள்ளிரவில் வாக்கெடுப்பு;கவிழ்ந்த இம்ரான் கான் அரசு -பாக்.புதிய பிரதமர் இவரா?..!

பாகிஸ்தான்:எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. பிரதமர் வரவில்லை: இதனையடுத்து,இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த நேற்று நாடாளுமன்றம் கூடியது. ஆனால்,இம்ரான் […]

ImranKhan 5 Min Read
Default Image

#BREAKING : நம்பிக்கை இல்லா தீர்மானம் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாக். அரசு மேல்முறையீடு…!

பாநாயகரின் நடவடிக்கை செல்லாது என்றும் உத்தரவிட்ட  பாக்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.  பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம்  இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி பிரதமர் இம்ரான் கான் அரசின் […]

ImranKhan 7 Min Read
Default Image