செக் மோசடி வழக்கில் ஆஜராகாததால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு இராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவரிடம் ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி இறால் பண்ணை அதிபரை ஏமாற்றியதாக, பவர் ஸ்டார் சீனிவாசன் மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இறால் பண்ணை அதிபரிடம் கடன் வாங்கும் ஆவணத்திற்கு ரூ.14 லட்சம் செலவு அவதாக கூறி பணம் பெற்றுள்ளார். பின்னர், போலி செக் ஒன்றை வழங்கியுள்ளார். நாளடைவில் பணம் […]