Tag: பழனி தண்டாயுதபாணி சன்னதி

அருள்தரும் பழனி முருகன் தண்டாயுதபாணி சன்னதியின் தனி பெரும் சிறப்புகள்!

முருகனின் அறுபடை  வீடுகளில் முக்கியமான புண்ணியஸ்தலம் பழநி.  முருகனை பழம் நீ என அழைத்து  பின்னர் அது பழநீ ஆகி தற்போது பழநி என அழைக்கப்பட்டு வருகிறது. ஞானப்பழம் கிடைக்காமல் முருகன் தன் பெற்றோர்களிடத்து கோபித்துக்கொண்டு ஆண்டியாக பழநியில் காட்சிதருகிறார் என நம் அனைவர்க்கும் தெரிந்திருக்கும். இருந்தும் பழநி தண்டாயுதபாணி திருத்தலத்தை பற்றி இன்னும் சில தகவல்களை நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம். பழநியில் முருகனுக்கு கோவில் ,இருப்பது போல முருகனை சமாதானபடுத்த வந்த தாய் பார்வதி பெரியனாகிய […]

palani 4 Min Read
Default Image