Tag: பழனி

ரத்து செய்யப்பட்டது பங்குனி உத்திரம்..ஆண்டாள் திருக்கல்யாணம்!விஷேங்கள் இல்லைபழனி..ஸ்ரீவி..யில்

கொரோனோ வைரஸ் தொற்று உலகம் முழுவது மின்னல் வேகத்தில் பரவி தனது கோரத்தை அரங்கேற்றி வருகிறது.இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர்  அப்பாவி மக்கள்  உயிரிழந்து உள்ளனர். உலகமே கொரோனாவை கண்டு கடும் அச்சத்தில் உள்ளது.இந்தியாவில் இதன் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது கவலை அளிக்கிறது.இதன் மின்னல் பரவலை தடுக்க  நாடு  முழுவதும்  ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் ஒன்றுக்கூடும் வழிபாடுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால் முறைப்படி […]

ஆண்டாள் திருக்கல்யாணம் 4 Min Read
Default Image

1008 சங்காபிஷேகம்…அரோகரா கோஷத்தில் அதிர்ந்தது பழனி!

மாசி மகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் வெகுச்சிறப்பாக பாரவேல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை எல்லாம் 1008 சங்குகளில் வைத்து உலக நலன் மற்றும் அமைதி, விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து  யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப் பட்டதுடன் .தொடர்ந்து மூலவருக்கு 16 வகையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. சிறப்பு பூஜைகள் […]

சங்காபிஷேகம் 2 Min Read
Default Image

கந்தனுக்கு அரோகரா..பழனியில் அழகனுக்கு திருக்கல்யாணம் இன்று..!வெகுசிறப்பாக நடைபெறுகிறது..!

நாளை தைப்பூச திருவிழா அனைத்து முருகன் ஆலயங்களிலும் வெகுச்சிறப்பாக நடைபெற உள்ளது. இன்று பழனியில் பெரியநாயகியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. படைவீடுகளில் 2 வது படை வீடாக திகலும் பழனியில் தைப்பூசத் திருவிழா பெரிய நாயகியம்மன் கோயில் கொடியேற்றத்தோடு கடந்த ஞாயிற்கிழமை தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து ரத வீதி உலா எழுந்தருளளும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்  வெள்ளிக்கிழமையான இன்று […]

திருக்கல்யாணம் 3 Min Read
Default Image

கொடியேற்றத்துடன் தொடங்கியது..தைப்பூச திருவிழா…!பழனியில் அதிர்ந்த அரோகரா கோஷம்..கோலகலம்

அரோகரா கோஷத்தில் அதிருந்த முருகனின் மூன்றாம் படை வீடு கொடியோற்றத்துடன் தொடங்கியது தைப்பூசத்திருவிழா அறுபடை வீடுகளில் அய்யப் முருகனின் 3ம் படைவீடாக திகழும் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு எல்லாம் முதற்கடவுள் விநாயகர்க்கு பூஜை செய்யப்பட்டது, புண்ணியாக வாஜனம் மற்றும் மயூரையாகங்கள் நடைபெற்றது.  இதன் பின் கொடிப்படம் நான்கு ரதவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. […]

திண்டுக்கல் 5 Min Read
Default Image

படைவீடுகளில் களைகட்டிய தைப்பூசம்..! வெகு சிறப்பாக திருக்கல்யாணம்..!

தமிழகமெங்கும்  இன்று தைப்பூச விழாவானது வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு வாய்ந்த முருகனின் 3 படைவீடான பழனியில் தைப்பூச திருவிழாவானத்து கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக் தொடங்கியது. இவ்விழாவின் 6 நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி முருக பஐமானுக்கு தொடர்ந்து 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. அதன் பின் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை […]

ஆன்மீகம் 5 Min Read
Default Image

ஆறுபடையனுக்காக அலை அலையாக அலைமோதும் பக்த கோடிகள்.!களைகட்டும் தை பூசம் இந்நாளில்..!

முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச  விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம்  வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய  பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம். தைப்பூச விழாவை பற்றி  7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே  நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது. இந்த நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது […]

devotion 5 Min Read
Default Image

காவடியுடன் படை வீட்டிற்கு படையெடுக்கும் பக்தர்கள்..! அரோகரா கோஷத்தில் அதிரும் படை வீடு ..!

தமிழ்  கடவுளான  முருகனின் அறுபடை வீடுகளில் 3 ம் படை வீடான பழனியில்  தைப்பூச விழா மிக பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து மலைமேல் விற்றிருக்கும் முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுபவது வழக்கம். அவ்வாறு இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழாவானது  கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு  தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை அடுத்து                  தமிழகத்தின் பல பகுதிகளில் […]

ஆன்மிகம் 3 Min Read
Default Image

கஷ்டங்களை தவிடு பொடியாக்கும் தண்டாயுதபாணி..!தை திருவிழா கொடியேற்றம்..!!

முருகனின் மூன்றாம் படைவீடாக கருதப்படும் பழனி திருத்தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இவ்விழாவினையொட்டி பழனி முருகன் கோவிலில் உபகோவிலாக உள்ள  பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜையானது கிராமசாந்தி பூஜை நடைபெற்றது. இந்நிலையில் வருகின்ற 20 தேதி திருக்கல்யாணமும் இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற 21 தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது.இதில் பக்தர்கள் கலந்து  கொண்டு காவடி,வேல் […]

devotion 2 Min Read
Default Image

வரம் தர வரும் கந்தசஷ்டி……..அரோகரா கோஷத்துடன்…..படைவீடான பழனியில் தொடங்குகிறது…!!!

தமிழ்கடவுளான எம்மிரான் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும்.   இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற நவ.8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.7 நாட்கள் விரதத்தோடு நடக்கும் இந்த திருவிழாவின் போது, தினசரி சின்னக்குமாரர்  சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு தயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.6-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் புரியும் அப்பன் முருகனின் […]

ஆன்மீகம் 8 Min Read
Default Image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழனியில் குவிந்த பக்தர்கள்..!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலங்கள் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். அதிலும் விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள். அந்த வகையில் விடுமுறை தினம் மற்றும் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கோவிலுக்கு […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image