Summer Fruits : வெயில் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே நாம் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்னென்ன பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்து தேடி சாப்பிடுவோம். அப்படி பழங்களை சாப்பிட்டால் தான் நம்மளுடைய உடலும் இந்த கோடைகாலத்தில் குளிர்ச்சி கிடைக்கும். எனவே, இந்த கோடை காலத்தில் நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 முக்கிய பழங்களை பற்றி பார்க்கலாம். தர்பூசணி […]
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே நம் உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் பலருக்கும் பழங்களை சாப்பிடுவதில் ஒரு பயம் இருக்கும் அதைப் போக்கும் வகையில் இந்தப் பதிவு அமைந்திருக்கும். பழங்கள் எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகும் என்பது சரிதான். ஆனால் அதில் உள்ள விட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஒன்று அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வைட்டமின் குறைபாடு ஒரே ஒரு குறிப்பிட்ட பழத்தையே அதிகமாக […]
கர்வா சௌத் விரதத்தின் போதும் சர்கியில் சேர்க்க வேண்டிய 5 உணவுகள். கர்வா சௌத் என்பது கணவனின் ஆயுள் நிலைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் இருக்கும் விரதம் ஆகும். வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த விரதம் அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் இருக்கும் பெண்கள் காலையில் சூரியன் உதயமாக முன்னிருந்து மாலையில் சந்திரன் உதயமாகும் வரை உண்ணாமல் நோன்பு இருப்பர். இந்த விரதம் ஐப்பசி மாத பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் […]
பழங்கள் என்றாலே அதிக சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதனின் விலையின் காரணமாக அனைவராலும் தினமும் பழங்கள் சாப்பிட முடிவதில்லை. இப்போது அனைவருமே தினம் தோறும் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை பெற ஒரு சிறந்த மற்றும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய அமிர்தம் திராட்சையின் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. திராட்சையில் நீர்ச்சத்து கொஞ்சம் உண்டு. இது தவிர விட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. […]