பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு, சூர்யா (23) என்ற இளைஞர் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்,பள்ளி மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில், சூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது […]