Tag: பள்ளி மாணவிக்கு மோதல்

பள்ளி மாணவிகளுக்கிடையே கடும் மோதல்.! பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு.! 

புதுசேரியில், அரசு பள்ளி மாணவிகள், இடையே வாக்குவாதம் முற்றி, பெற்றோர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.  புதுசேரியில் சுப்ரமணிய பாரதியார் அரசு மேல்நிலை பள்ளியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த்துள்ளது . இதன் காரணமாக அங்கு படித்து வரும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அப்போது இருந்தே இரு பள்ளி மாணவிகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்ததாக கூறப்படுகிறது.கடந்த 12ஆம் […]

#Puducherry 3 Min Read
Default Image