Tag: பள்ளி நிர்வாகம்

கிருஸ்தவ பள்ளியில் ராக்கி கயிற்றை கழற்ற சொன்னதால் எழுந்த சர்ச்சை.. விளக்கம் கூறிய நிர்வாகம்.!

ராக்ஷச பந்தன் அன்று கயிறு கட்டி பள்ளி சென்ற மாணவர்களின் கையில் கட்டி இருந்த கயிறை நீக்க சொன்னதால், சர்ச்சை எழுதாதது. பின்னர், பள்ளி நிர்வாகம் இது குறித்து வருத்தம் தெரிவித்தது.  கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் ராக்ஷச பந்தன் எனும் சகோதரத்துவ நாள் கொண்டாடப்பட்டது. பலரும் தங்கள் வாழ்த்துக்களை,  உடன் பிறந்த மற்றும் உடன்பிறவா சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அப்படி தான் , கர்நாடகா மாநிலத்தில், மங்களூருவில் செயல்பட்டு வரும் […]

- 3 Min Read
Default Image

பள்ளிகளுக்கான நேரத்தை நிர்வாகமே தீர்மானிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோடை விடுமுறை முடிந்து 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை  கருதி பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும், 8 பாடவேளைகள் […]

#School 2 Min Read
Default Image

“மாணவி தற்கொலை:தங்கள் அரசியலுக்காக கையில் எடுப்பது வருத்தம்” – பள்ளி நிர்வாகம் விளக்கம்!

மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தை,தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் விளக்கம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,மாணவியின் லாவண்யாவின் இறப்பு குறித்து,தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று […]

#Politics 6 Min Read
Default Image