நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை குறித்த வழக்கில், உத்தரவிட அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடை குறித்து அதில் பதிவிட்டு இருந்தார். அதாவது, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு, தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான […]
கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில் மத்தியப் பிரதேச அரசு மாணவர்களுக்கு ரூ.351 கோடி மதிப்பிலான சீருடைகளை விநியோகித்ததாக அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்தார். கொரோனா தொற்றுநோயின் போது மாணவர்கள் வீட்டில் படிப்பதாலும், பள்ளிகள் மூடப்பட்டதாலும் சீருடை விநியோகம் குறித்த தகவல்களை காங்கிரஸ் எம்எல்ஏ கேட்டிருந்தார். மேலும், சீருடை வினியோகப் பணிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பஞ்சிலால் மேதா கூறினார். இதற்கு பள்ளிக்கல்வித் […]