இலங்கை நிதி நெருக்கடி: இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு மிகவும் மோசமான நிதி நெருக்கடியை இலங்கை அரசு சந்தித்து வருகிறது.இதனால்,அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.இதன் காரணமாக இலங்கையை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கும், மருந்து, […]