Tag: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ஃப்ளூ காய்ச்சல் பரவல் : பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா.? அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய தகவல்.!

ப்ளூ காய்ச்சலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை தேவையில்லை என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.  ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த காய்ச்சல் அதிகரித்து வருவதால், பள்ளிக்குழந்தைகளுக்கு புதுசேரி அரசு போல, தமிழக அரசும் விடுமுறை அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது.  இது குறித்து பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை […]

- 4 Min Read
Default Image

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்றார் அன்பில் மகேஷ்..!

இன்று பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு தேர்வானார். இதற்கான தேர்தல் கடந்து செப்டம்பர்10-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரை எதிர்த்து போட்டியிட யாரும் மனு அளிக்காத காரணத்தால் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், […]

#Anbilmagesh 2 Min Read
Default Image

மாணவர்களே ரெடியா இருங்க…10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!

10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் வெளியிடுகிறார். கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் […]

#Exam 2 Min Read
Default Image