பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்ட சுற்றுசூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது சென்னையில் உள்ள ஒரு நன்னீர் சதுப்பு நிலமாகும்.இது வங்காள விரிகுடாவை ஒட்டி, நகர மையத்திற்கு தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் அமைந்துள்ளது மற்றும் 80 சதுர கிலோமீட்டர் (31 சதுர மைல்) புவியியல் பரப்பளவைக் கொண்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டுமே நகரத்தின் எஞ்சியிருக்கும் ஈரநில சுற்றுச்சூழல் […]