டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் இன்று முதல் தொடக்க பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5-ஆம் தேதி முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் […]
டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் நாளை முதல் தொடக்க பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5-ஆம் தேதி முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் […]
தீபாவளி பண்டிகைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 23,2022 முதல் திறக்கப்படும் என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில்,புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.அதன்படி,1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.இதனால்,கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அனுமதிக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,அரசு மற்றும் […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நேற்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் எனவும்,மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போன் கொண்டு வந்தால்,அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தரப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: “மாணவர்கள் […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில்,துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்பதாகவும்,மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருவதால்,அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனவும் […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாணவர் சேர்க்கை: மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,11-ம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும்,12-ம் வகுப்புகளுக்கு […]
பள்ளிகள் நாளை திறக்கப்பட்ட உடன் தாமதம் இன்றி மாணவர்களுக்கு டிசி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி தொடங்க உள்ள நிலையில், நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பள்ளிகள் நாளை திறக்கப்பட்ட உடன் தாமதம் இன்றி மாணவர்களுக்கு டிசி வழங்க வேண்டும் என்றும், 5,8, 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றிடிசி வழங்க வேண்டும். அதே சமயம் […]
நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவித்த கே.பால கிருஷ்ணன். கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி தொடங்க உள்ள நிலையில், நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட கடந்த 2 கல்வி ஆண்டுகளைத் தொடர்ந்து, தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கவிருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து, நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நாளை (திங்கட்கிழமை) முதல் 1 – 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் […]
3-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. தமிழகத்தில் மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோடை விடுமுறை முடிந்து 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து, 13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.அதன்படி,1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாகவும்,அரசு அறிவித்தப்படி அன்றைய தினமே பள்ளிகளையும் திறக்க வேண்டும், மேலும்,11 ஆம் வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அமைச்சர் அறிவித்துள்ளார். இதனிடையே,ஜூன் 17 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும்,குறிப்பாக,தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் […]
கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு பொது தேர்வு எப்போது நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு : 1 – 10 ம் வகுப்பு – ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு; 11-ம் வகுப்பு – ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு 12-ம் வகுப்பு […]
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து,கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம்? என்று கூறப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் கோடைக்கால விடுமுறைக்கு பிறகு 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளார். மேலும்,வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறவுள்ளன […]
ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மே-14-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூன் மாதம் 13-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வினாத்தாள் திருத்தும் பனி, […]
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தலைநகர் டெல்லியில் அனைத்து பள்ளிகளும் வழக்கமான முறையில் இயங்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைள் மேற்கொண்டதையடுத்து, […]
கொரோனா தொற்று குறைந்து வருவதால் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.அதன்படி,பள்ளிகள், கல்லூரிகளில் இன்று முதல் 6 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர) முழுமையாக வகுப்புகள் நடைபெற உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த ஜனவரி 10 முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து,கடந்த ஜனவரி 18 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில்,கொரோனா […]
பள்ளிகள் திறப்பது தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட புதிய வழிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த கட்டுப்பாட்டில் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிகளும் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களுக்கு கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட கூடாது என்று ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, நாட்டில் […]
தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்? என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதத்திற்கும் பின் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை. மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது! […]
இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.பின்னர்,தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில்,மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் இன்று (பிப்.1ஆம் தேதி) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் […]