சென்னை:ஜனவரி 3 ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும், மேலும்,ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். நெல்லையில் சாஃப்டர் பள்ளிக் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில்,அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கட்டடம் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில்,தமிழகத்தில் உள்ள பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]
10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாவது:- அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம் படுவதாகவும், அவ்வாறு வழங்கும் போது சமூக விலகலை பின்பற்றியே வழங்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தி உள்ளது.ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் […]