Tag: பல்லுயிர் மேலாண்மைக் குழு

பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களுக்கு வங்கிக் கணக்கு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களுக்கு ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு உருவாக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களுக்கும் பல்லுயிர் மேலாண்மைக் குழுத் தலைமையகம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதன்மை தலைமைக் காப்பாளர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ஆகியோருக்கு ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழகத்தில் உள்ள 385 […]

Biodiversity Management Committees 6 Min Read
Default Image