சிறிய பல்லி ஒன்று ஒரு பெண்ணின் பெட்டிக்குள் இருந்த உள்ளாடைக்குள் மறைந்து இருந்தவாறே 4000 கி.மீ பயணம் செய்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த 47 வயதுடைய லிசா ரஸ்ஸல் எனும் பெண் ஒருவர் பார்படோஸ் எனும் தீவு நாட்டில் இருந்து, தனது சொந்த வீடு உள்ள இங்கிலாந்திற்கு வந்துள்ளார். கிட்டத்தட்ட நான்காயிரம் மைல் தூரம் கடந்து வந்த லிசா வீட்டிற்கு வந்து தனது பெட்டியை திறந்து பார்க்கும் பொழுது தனது உள்ளாடைக்குள் சிறிய பல்லி ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளார். […]