நூற்றில் பத்து சதவீதம் மக்களுக்கு இந்த திருநீறு மற்றும் சிலேட்டு குச்சிகளை சாப்பிடும் பழக்கம் உள்ளது. அதிலும் செங்கல், பல்பொடி, பெயிண்ட், மண் என அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக இந்த திருநீறு மற்றும் சிலேட்டு குச்சி சாப்பிடுபவர்களே அதிகமாக உள்ளனர். இதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். ஸ்லேட் […]