Tag: பல்துறை அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்

வரலாற்றில் இன்று(10.03.2022)..!பல்துறை அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த தினம் இன்று..!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும்.  இவருடைய பெற்றோர் துரைச்சாமி-குஞ்சம்மாள் ஆவர். இவர் தனது தொடக்க கல்வியை சேலத்திலும், பின்  ஆத்தூரில் பயின்ற இவர், பட்டப்படிப்பை சேலத்தில் பயின்றார். பயின்ற காலத்திலேயே இவர்  புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகவும் ஈர்க்கப்பட்டார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும்போது கமலம் என்னும் பெண்ணை தனது […]

Perunchithiranar 3 Min Read
Default Image